Editorial / 2020 நவம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம் ராசி அன்பர்களே, இன்றையதினம் (08) முக்கியமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று சாதகமான பலன்கள் எதுவும் கிடைக்காது. ஏமாற்றத்தையே வெளிப்படுத்துவீர்கள். பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.
உங்கள் பணிகளில் இன்று தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால், திட்டமிட்டுக் கவனத்துடன் பணியாற்றுங்கள். உங்கள் துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண இழப்புகள் நேரலாம்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago