Editorial / 2020 நவம்பர் 09 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (09) உங்கள் வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. விநாயகரை வழிபட காரியங்கள் இன்று அனுகூலமாகும். புதிய முயற்சிகள் இழுபறியாகும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago