Editorial / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று மந்தமான நாளாக காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும் எனவே நனறாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தி பணியாற்ற வேண்டும். உங்கள் சகபணியாளர்களுடன் கருத்து வேற்றுமை காணப்படும்.
காதலுக்கு உகந்த நாள் அல்ல. இன்றைய நாள் உங்கள் துணையுடன் கழிப்பதற்கு உகந்த நாள் அல்ல. பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. உங்கள் நிதிகளைக் கையாள்வதில் சற்று கடினம் காணப்படும். மன எழுச்சி மற்றும் பாதுகாப்பற்ற உணர்வை தவிர்க்க வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
24 minute ago
31 minute ago