2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேஷம்:

Freelancer   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல பலன்களை அடைய பொறுமையை கடைபிடிப்பது அவசியம். பணியில் வளர்ச்சி காணப்படாது. வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் காண அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நிதி நிலைமை பொறுத்தவரை பணவரவு நன்றாக இருக்காது. நாளை பதட்ட உணர்வுடன் காணப்படுவதால் ஆரோக்கியம் நன்றாக இருக்காது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .