2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மார்ச் 07 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்வது முக்கியம். கவலைப்படுவதையும் உணர்ச்சி வசப்படுதலையும் தவிர்க்க வேண்டும். இன்று வேலைப் பளு அதிகமாகக் காணப்படும். உணர்ச்சி வசப்படுதலை தவிர்ப்பதன் மூலம் உறவில் பாதிப்புகளை தவிர்க்கலாம்.  பணவரவு அதிகமாக காணப்படும். மூக்கு வாய் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .