Editorial / 2023 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எடுத்த வேலையை முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். சாலை சந்திப்புகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். நெருங்கிய உறவாக இருந்தாலும் அவசரப்பட்டு கடன் கொடுக்காதீர்கள். சந்திராஷ்டம நாள் எச்சரிக்கை தேவை.
44 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
19 Mar 2026