Editorial / 2024 பெப்ரவரி 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்ல தவறாதீர்கள். உயர் அதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபமடைய மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலையை விலக்கி இணக்கமான நிலை உருவாக்குவீர்கள். பிள்ளைகளின் போக்கை கண்காணிக்க தவறாதீர்கள். விரயச் செலவுகளை குறைப்பீர்கள்.
32 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago