2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2021 மார்ச் 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புவோர், சிறிது காலம் காத்திருப்பது நல்லது. அவசரப்படுவதைத் தவிர்த்தாக வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாடு முடிவடையும். அன்புக்குரியவரின் மனம் புண்படும்படியாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X