J.A. George / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். இடையூறுகள் நீங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்று. எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். பணியில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். தூர தேச பயணங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
5 minute ago
8 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
4 hours ago