Editorial / 2020 நவம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்றையதினம் (08) வளமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடனும் அமைதியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் முக்கியமான இலட்சியங்கள் இன்று நிறைவேறும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். உங்கள் செயலுக்கு அங்கிகாரம் கிடைக்கும்.
உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதன்மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள். இருவரிடையே அன்பு அதிகரிக்கும். இன்று தேவையை விட அதிகமாக பணம் காணப்படும். சேமிக்கும் ஆற்றல் அதிகரித்து காணப்படும். ஆராக்கியமாக இருப்பீர்கள்.
5 minute ago
8 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
4 hours ago