2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .