Editorial / 2022 ஜனவரி 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நன்மை தீமை இரண்டும்கலந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். அதனால் உங்கள் நேரம் விரயமாகும். உங்கள் ஆற்றல் குறைந்து காணப்படும். நம்பிக்கையுடன் செயலாற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். சவால்கள் நிறைந்திருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இன்று பண வரவு காணப்பட்டாலும் உங்களால் சேமிக்க இயலாது.
19 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
41 minute ago