2025 மே 14, புதன்கிழமை

அஜீத்தை புகழும் காஜல் அகர்வால்

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜீத் ஒரு ஜென்டில்மேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அஜீத்துடன் நடித்து வரும் காஜல்அகர்வால், டுவிட்டரில் நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, 'படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும்போதும், படப்பிடிப்புக்கு வெளியேயும் அவர் ஒரு ஜென்டில்மேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே அஜீத்துடன் நடித்த அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா, லட்சுமிமேனன் என பல நடிகைகளும் அஜீத்தை ஒரு சிறந்த மனிதர், அனை வரையும் மதிக்கக்கூடியவர், ஜென்டில்மேன் என்று புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .