2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

அடுத்ததாக வைல்ட் கார்ட்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல போகும் பிரபலம்!

J.A. George   / 2021 நவம்பர் 23 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். 

அண்மையில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், அடுத்தாக தளபதி விஜய்யின் நண்பன் சஞ்சீவ், நமிதா மாரிமுத்து அல்லது ஷாலு ஷம்மு ஆகியோரில் ஒருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X