Editorial / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேரளத்துப் பெண் குட்டியான அஞ்சலி நாயர் தமிழில் நெடுநல்வாடை டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்தவர்.
இது மட்டுமல்லாமல் சினிமாவுக்காக தனது பெயரை மாற்ற சொன்னவரிடம் மிக தைரியமாக நான் எனது பெயரை மாற்ற முடியாது என்று கூறினார். இவர் முதல் தமிழ் படம் நெடுநல்வாடை என்பதாகும் இப்படத்தில் இவர் கிராமத்து பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதை உலுக்கி விட்டார்.
இதன்பிறகு இவர் விக்ரம் பிரபு உடன் ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக ஓடிடியில் வெளியான எந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது வந்து குவிவதால் இவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் உச்சகட்ட நாயகராக திகழும் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சிமிகு புகைப்படங்களை போட்டு ரசிகர்களை திணற வைக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து விட்டார்கள்.
இந்த புகைப்படத்தில் இன்சு இன்சாக ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எடுப்பான தொப்புளை துடிப்புடன் காட்டி இருப்பதால் முறுக்கேறிய நரம்புகள் அனைத்தும் இதைப் பார்த்து தளர்ந்து விட்டது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago