Editorial / 2021 ஜூலை 20 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்மன் சீரியல் நடிகை சுபா ரக்ஷா ஆடையில்லாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தற்போது பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணி முதல் 8.30 வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் பக்தி சீரியல்.
சமீபத்தில் 600 எபிசோட்களை கடந்த இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. தமிழ் டிவி சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கின்றனர்.

ரவி பிரியன் இயக்கத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த பக்தி சீரியலில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னட சின்னத்திரையில் பாப்புலர் ஆன சுபா ரக்ஷா, தமிழில் அம்மன் சீரியல் மூலமாக அவர் அறிமுகம் ஆனார்.
சோசியல் மீடியாவில் தன்னுடைய செம்ம ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து திரைப்பட நடிகைகள் பலரும் போட்டோஷூட் நடத்தி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக தற்போது சீரியல் நடிகைகளுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.
26 minute ago
28 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
43 minute ago
2 hours ago