Editorial / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் இரண்டு நட்சத்திரங்களான 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் மிகவும் பிரபலமான புதிய தலைமுறை பாடகி யொஹானி டி சில்வா மற்றும் இலங்கையைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் இலங்கை அழகுராணியுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர்.
அவ்விருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
7 minute ago
9 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
24 minute ago
1 hours ago