J.A. George / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மோகன், அடுத்ததாக ருத்ர தாண்டவம் திரைப்படத்தை இயக்குகிறார். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து இயக்குநர் மோகன், “கெளதம் வாசுதேவ் மேனன் வாதாபிராஜனாக ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்” என டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
காதலை திரையில் காட்டி ரசிகர்களை உருக வைக்கும் கவுதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026