2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உள்ளேயும் மாறாத ஷிவானி ... பிக்பாஸ் புதிய ப்ரோமோ இதோ!

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலாகலமாக ஆட்டம், பாட்டத்துடன் நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இதில் காலையில் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி அசத்தியுள்ளனர். நேற்றைய தினத்தில் படுபயங்கரமான மேக்கப்புடனும், மாடர்ன் உடையுடனும் சென்றவர்கள் தற்போது ஒரிஜினல் நிலைக்கு சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X