Ilango Bharathy / 2021 ஜூன் 27 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் அறிவு இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி‘ பாடலானது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப் பாடலை இதுவரை யூ டியூபில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உலக இசை தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பிரெஞ்ச் ரப் இசைக் கலைஞர் டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலின் ரீமிக்ஸை உருவாக்கியுள்ளனர்.

இப்பாடலின் விளம்பரம் அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் வெளியானது.
தமிழ் பாடல் ஒன்றின் விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரமாக வெளியானதையடுத்து முதல் முறையாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் தனிப்பாடல் என்ற பெருமையையும் குறித்த பாடல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago