J.A. George / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடி தெரு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர்.

மேலும் அஞ்சலியும் உடல் எடை கூடிக் கொண்டே சென்றதால் வாய்ப்புகளை இழந்தார். இதனையடுத்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இளம் வயதில் கண்ணாடி அணிந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அஞ்சலியா இது என ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
18 minute ago
27 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
31 minute ago
35 minute ago