Editorial / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் வெளியான அஜித்தின் 'விடாமுயற்சி' வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படமான 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) படத்தின் டீசர் எதிர்வரும் பெப்ரவரி 28-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரிஷா மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .