R.Tharaniya / 2025 மே 26 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை பூமி பட்னேகர், 'தும் லகா கே ஹைஷா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதுடன், கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இந்த நிலையில், கவர்ச்சியாக நடிப்பது பற்றி பூமி பட்னேகர் பேசியுள்ள விடயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'நடிகைகள் அவ்வளவு எளிதில் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டார்கள்.
அதை செய்யும் நடிகைகளை கொண்டாட வேண்டாம், விமர்சிக்காமல் இருந்தால் போதும்.
நடிகை என்றால் அப்படி நடித்துதான் ஆக வேண்டும் என்று பேசுவதுதான் வேதனை.
கவர்ச்சி காட்டும் பெண்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் நடிகைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்' என்றார்.



3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago