Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 26 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரபல தொழிலதிபர் தேசமான்ய ,அல்ஹாஜ் DR.MC பஹ்ருதீனின், 64 ஆவது பிறந்த நிகழ்வு அண்மையில், சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு இசையமைப்பாளர் ஹிமேஸ் ரேஸ்மியா இசையமைப்பில்
கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய "Happy Birthday Dad" பாடல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
சாதீர் மற்றும் ஹரிஸ்மிதா செந்தூரன் ஆகியோர் பாடியுள்ள இப்பாடலினை
இசையமைப்பாளர் செந்தூரன் ஒலிக்கலவை செய்துள்ளார்.
இப்பாடலினை முன்னாள் அமைச்சர் A.H.M.பெளஸி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் SSP நவாஸ் ஆகியோர் இணைந்து வெளியீட்டுவைத்தனர்.
27 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
26 Aug 2025