Editorial / 2021 மே 19 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.
இதன் காரணமாக அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசியை செலுத்துவதன் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago