J.A. George / 2022 ஜனவரி 18 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து விட்டார்.
பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்து விட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மேக்கப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

8 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
27 minute ago