Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2017 மார்ச் 08 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானிக்கு ஜோடியாக “நேனு லோக்கல்” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக தமிழில் “பைரவா” திரைப்படத்தில் நடித்தார். இரு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன.
இந்நிலையில், மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிப்பதாகக் கூறப்படும், மெகா பட்ஜெட் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் மட்டும் நடிக்க திட்டமிட்டிருந்த கீர்த்தி சுரேஷ், திரைப்பட வெளியீட்டுக்கு அதிக இடைவெளி விடக்கூடாது என்பதற்காக வளர்ந்து வரும் நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் நாயாகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago