Freelancer / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 15 இன் நவராத்திரி விசேட நிகழ்ச்சியில் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா கலந்து கொள்கிறார்..
இன்று இரவு 9.30க்கு இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் மெனிகே மகே ஹித்தே பாடலையும் சல்மானுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். நிகழ்ச்சி முன்னோட்டத்திலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"இது ஒரு பெரிய அனுபவம், நிச்சயமாக சல்மான் கானை சந்திப்பது ஆச்சரியமாக இருந்தது," என்றும் யொஹானி தெரிவித்துள்ளார்.
5 minute ago
30 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
57 minute ago
2 hours ago