Janu / 2023 ஜூன் 15 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ரஷ்மிகா மந்தனா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்திற்குள் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவார கொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு இன்டர்நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அறியப்பட்ட நடிகை ரஷ்மிகா மந்தனா-வுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தன்னுடைய அங்க அழகுகல் ரசிகர்களின் கண்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் ரஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago