2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

சீரியலில் பிஸியான பிக்பாஸ் பிரபலம்

Editorial   / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்று பிரபலம் ஆன சம்யுக்தா, மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்தாலும் தற்போது, அவர் தமிழ் சீரியலில் பிஸியாகிவிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்த பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது. இரண்டு திரைப்படங்களில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும்,  .சம்யுக்தா தற்போது டிவி சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

கலர்ஸ் தமிழ்  தொலைக்காட்சியின் அம்மன் சீரியலில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கலர்ஸ் தமிழ் டிவியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .