Freelancer / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி அண்மையில் வெளியான வெற்றிமாறனின் ’விடுதலை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூரி நாயகனாக நடிக்கும் இன்னொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ’கருடன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கெனவே ’எதிர்நீச்சல்’ ’காக்கிச்சட்டை’ ’கொடி’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
43 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
43 minute ago
57 minute ago
2 hours ago