J.A. George / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் வலிமை படத்திலிருந்து செம மாஸ் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவ விட்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago