J.A. George / 2020 நவம்பர் 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, மதுர படங்களில் நடித்த சோனியா அகர்வால், தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்.
இவருடைய புது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
தற்போது இவரது நடிப்பில் வன்முறை திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .