Editorial / 2020 மே 26 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன், கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள வீட்டில் கணவர் ரன்வீர் சிங் உடன் வசித்து வருகிறார்.
அவரிடம், “நீங்கள் முதல் முக்கியத்துவம் கொடுத்து இணைய தள பக்கத்தில் பதிய விரும்பும் விடயம் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா உணர்ச்சிவசமான பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, “கொரோனா தடையால் எனது அப்பா, அம்மா, தங்கையைப் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. அவர்களை நேரில் சந்தித்து சில நாட்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பதிய விரும்புகிறேன்” என்றார் தீபிகா.
46 minute ago
50 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
1 hours ago
4 hours ago