2022 ஜூலை 04, திங்கட்கிழமை

தளபதி 66 டைட்டில் உறுதியானது!

Freelancer   / 2022 ஜூன் 21 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிவுட் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்பம்,செண்டிமெண்ட் என்று தான் கதை இருக்கும் என இயக்குனர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்நிலையில் நாளை விஜயின் பிறந்தநாள் என்பதால் அதற்கான ட்ரீட்டாக தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட இருக்கிறது.

நாளை மாலை 6 மணிக்கு போஸ்டர் வெளியாக உள்ள நிலையில், அதை வைரலாக்க விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி, "வாரிசு" என்ற டைட்டில் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தின் கதையே அப்பா மகன் சென்டிமென்டை மையப்படுத்தி தான் இருக்கும் என்பதால் தான் இப்படி ஒரு டைட்டில் என கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .