Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விக்ரமின் மகளுக்குப் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரி தம்பதிகளின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு
ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் சென்னையில் நடைபெற்றது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் இத்திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் விக்ரமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள். நீங்கள் நிச்சயமாக ஜாலியான தாத்தாவாக இருப்பீர்கள். குடும்பத்துக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
10 minute ago
16 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
40 minute ago