Editorial / 2022 ஜனவரி 18 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இப்போது நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களின் ஹாட் குயினாக வலம் வந்துகொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது பாவாடை தாவணியில் கட்டு கரும்பை போல தித்திக்கும் அழகிய புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025