Freelancer / 2024 ஜூன் 09 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரனினன் மகனும் நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக நேற்று மாலை திருத்தணியில் உள்ள தனியார் விடுதியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விழாவில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகள் பிரேம்ஜியின் சகோதரர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.S
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago