Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேயாதமான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் பிரியா பவானி சங்கர்.
15 minute ago
47 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
47 minute ago
49 minute ago