Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகை சோனாக்ஷி சின்கா, மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்றாஹிம் சகோதரி ஹசீனா பார்கரை சந்திக்கவுள்ளாராம்.
சோனாக்ஷி சின்கா, மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்றாஹிம் சகோதரி ஹசீனா பார்கர் வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்த வேடத்தில் நடிக்க தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக, ஹசீனா பார்கரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது தான், அவரது நடவடிக்கை உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள முடியும் என்று சோனாக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்றாஹிம் சகோதரி ஹசீனா பார்கரை பற்றி உருவாகும் திரைப்படத்தில் ஹசீனாவாக சோனாக்ஷி சின்கா, நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025