2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

Editorial   / 2021 மே 11 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா இன்றுமாலை 6 மணிளவில்  மாரடைப்பால் காலமானார்.

69 வயதான அவர்  மகா பிரபு', 'வெற்றிக்கொடி கட்டு', 'கண்ணும் கண்ணும்', 'சாமி', 'திருப்பாச்சி', 'அன்பே சிவம்', 'கிரீடம்', 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'அறை எண் 302-ல் கடவுள்', 'படிக்காதவன்', 'தோரணை', 'கந்தசாமி', 'தமிழ்ப் படம்', 'கிரி', 'பாபநாசம்'உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது  மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தமது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறனர்.

.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .