Freelancer / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா படப்பிடிப்பு ஒன்றிற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார்.
இருவர் அடங்கிய குழுவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தனது டிவிட்டர் பக்கத்தில் யாழ் மாவட்டத்தின் வருகை பற்றி பதிவிட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது.


16 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago