George / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு வியாபார நிறுவனங்களும் நடிகர், நடிகைககைள வைத்து புதுப்புது விளம்பரங்களை எடுக்க தயாராகிவிட்டன.
கோடி கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் சம்பளம் கிடைப்பதால் இதில் நடிக்க நடிகர் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதில், முக்கிய விடயம் என்னவென்றால் இதுவரை விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை உடைத்து கமலும், நயன்தாராவும் நடிப்பதுதான்.
கமல், பிரபல ஜவுளிக்கடை விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார். ஒரே நாளில் நடித்துக் கொடுக்க அவருக்கு பலகோடி இந்திய ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதனைபோல, நயன்தாரா பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago