2025 மே 17, சனிக்கிழமை

நாங்களும் நடிப்போம்

George   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னால் எல்லாவிதமான வேடங்களிலும்; நடிக்க முடியும். ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி நடிக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம் என நடிகை அலியா பட் கூறியுள்ளார்.

பொலிவூட் திரையுலகின் இளம் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பதோடு பலரின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை அலியா பட்.

அவர், தற்போது ஷந்தார் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனக்கு நெகட்டிவ் வேடத்தில் நடிக்க ஆசை. ஆனால், அதற்கு இது சரியான நேரம் அல்ல என்பதை நான் அறிவேன் என்றும் அலியா பட் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .