2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

பிக் பாஸ் வீட்டில் இசைவாணி வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

J.A. George   / 2021 நவம்பர் 24 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். 

அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் அமீர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த வாரம் எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த ஓட்டுகளை பெற்ற இசைவாணி வெளியேற்றப்பட்டார். 

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 50 நாட்கள் இருந்ததற்காக ரூபாய் 7 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X