2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி

R.Tharaniya   / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்  சென்னையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.இரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சினைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடுதிரும்புவார் என்று மருத்துவவமனை வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .