Editorial / 2022 ஜூலை 24 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பட வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடுக் கடலில் மிதக்கும் படகில் பாவாடையை இரண்டு பக்கமும் கிழித்து விட்டு தன்னுடைய பிரம்மாண்ட தொகையை கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷா இது என்று சந்தேகப்பட்டு அவரது முகத்தை Zoom செய்து பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று தெரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய நடிப்பு திறமைக்கும், கதை தேர்வுக்கும் கிடைத்த பரிசு இது.
தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு என்னால் கவர்ச்சியான நடிகையாகவும் நடிக்க முடியும் என்பதை ரசிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தெரிவிக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago