Ilango Bharathy / 2021 ஜூலை 07 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய நாடகங்களிலும் கதாநாயகியாக நடித்தார். இதனையடுத்து கடந்தாண்டு நடந்த பிக்பொஸ் 4ஆவது பாகத்தில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் நேற்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

குறித்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
27 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago