2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிரபுவுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைய திலகம் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நேற்றைய தினம் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை குஷ்புவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச்செய்தியில், “அற்புதமான சக நடிகர், முக்கிய நண்பரான இளைய திலகம் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X