Janu / 2023 ஜூன் 12 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா,தற்போது, 'மெடிக்கல் மிராக்கல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்ஷா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்பட ங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து, தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்ட அவர், கடந்த 7ம் தேதி அவரது 29வது பிறந்தநாளை அந்தமானில் சிறப்பாக கொண்டடியதாக குறிப்பிட்டுள்ளார்.

8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026